நான் கூட இவன் ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருந்தேங்க!
எனக்கென்றே ஒரு இதயம் அழகாகா அருமையாக ஒழுங்காக இருந்தது! அதை என் அவள் சுக்கு நூறாக உடைத்துவிட்டு போய்விட்டாள்! இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பொண்ணைத் தேடித் திரியுது! இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது! உண்மையை சொல்லனும்னா PLAY BOYS பிறக்குறது இல்லீங்க! சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்கப் படுகிறார்கள்!. வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப் புள்ளியே மையல்தாங்க...ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை! நான்கூட பொண்ணுங்க விஷயத்துல அந்த கண்ணனைப் போல!
சில்மிஷானந்தா சாமியாரின் சல்லாப சங்கடங்கள்....
கதவை திற.. கன்னிப்பெண் வரட்டும்!,உபதேசம் பண்ணி... உஷார் செய்வது எப்படி?மடி கணினியை மூடு...மங்கை கனியை பாரு!, காவி உடையும் ..கன்னி இடையும்!,. பொட்டு வைத்த.. பொம்பளை பொறுக்கி!ஆசி வழங்கி அலேக் செய்வது எப்படி? சாமியாரின் அதிரடி!, கொஞ்சிதாவின் ராஜ லீலை! இவை அனைத்தும் சாமியாரால் எழுதப்பட்ட பிரபலமான புத்தகங்கள்! கன்னி முகம் மலரட்டும்... காளை மனம் மகிழட்டும்! என்ற சாமியாரின் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு!
பிளே பாய் இதழில் இனி நிர்வாண படங்கள் இருக்காது – அதிரடி அறிவிப்பு!…,
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல மாத இதழ் ...
பிளே பாய் இதழில் இனி நிர்வாண படங்கள் இருக்காது – அதிரடி அறிவிப்பு!…
1953-ம் ஆண்டு வெளியான பிளேபாய் முதல் இதழின் அட்டைப்படத்தில் அன்றைய ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் படம் இடம்பெற்றிருந்தது.
1953-ம் ஆண்டு வெளியான பிளேபாய் முதல் இதழின் அட்டைப்படத்தில் அன்றைய ஹாலிவுட் கவர்ச்சிக் கன்னி மர்லின் மன்றோவின் படம் இடம்பெற்றிருந்தது. கடந்த 1975-ம் ஆண்டு நிலவரப்படி, சர்வதேச அளவில் பிளேபாய் இதழின் விற்பனை மாதத்துக்கு சுமார் 50 லட்சம் பிரதிகள் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது மொத்தமே 8 லட்சம் பிரதிகள் மட்டுமே விற்பனையாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இன்டர்நெட்டில் நிர்வாணப் படங்களுக்கு பஞ்சமே இல்லை. மவுசை கிளிக்கினால் போதும் இலவசமாகவே ஏகப்பட்ட படங்கள் கிடைக்கிறது. எனவே, நிர்வாணம் என்பது இப்போது மிகவும் சாதாரணமாகி விட்டது. இந்நிலையில், பிளேபாய் பத்திரிகையின் பாணியை மாற்றியமைக்க நிர்வாகமும், ஆசிரியர் குழுவும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
பீரோ வைக்கும் திசை, பீரோ வைக்கும் முறை!
ஆறு தலையுடைய முருகன் படுத்து தூங்குவது எப்படி?
நிம்மாதியாக தூங்க நல்ல வழி! நிம்மதியான உறக்கம் வர நல்ல வழி!
விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!!
நான் கூட இவன ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருந்தேங்க!
மர்ம சாமியார்