-------------------------------------நாகரீகமான வார்தைகளால் நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பதிவுகள் இவைகள்!-------------------------

விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!!

விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!!
சாமியாரை நம்பிய ஒரு குடும்பத்தினர் தங்களுடைய கஷ்டங்கள் குறித்து சாமியாரிடம் கூறியுள்ளனர். அந்தக் கஷ்டங்களை எல்லாம் நீக்குவதாக சாமியார் உறுதியளித்தோடு அதற்கு பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். குடும்பத்தினருக்கு தோஷம் இருப்பதாகவும் அதனை நீக்குவதற்கு 20 ஆயிரம் ரூபா பணம் வேண்டும் எனக் கோரியுள்ளார். கஷ்டம் நீங்கினால் போதும் என நம்பிய குடும்பத்தினர் பரிகாரம் செய்வதற்கு சம்மதித்தனர். சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் வீட்டுக்கு தனது சீடருடன் வந்த சாமியார் பூஜைகளை செய்துள்ளார். அதன் பின்னர் வீட்டிலுள்ளவர்கள் தங்களது தங்க நகைகள் அனைத்தையும் கழற்றி செம்பில் வைக்குமாறு கூறியுள்ளார். விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!!குடும்பத்தினரும் சாமியாரின் சொற்படி தங்க நகைகளைக் கழற்றி செம்பில் வைத்துள்ளனர்.  பூஜை செய்த தண்ணீரை வீட்டுக்கு வெளியே குடும்பத்தினருடன் சென்று தெளித்து விட்டு வருமாறு சீடரைப் பணித்த சாமியார், அந்தச் சந்தர்ப்பத்தில் செம்பிலிருந்த நகைகளை எடுத்துவிட்டு அதற்குள் கற்களைப் போட்டு துணியால் மூடியிருக்கிறார். அதனை அறிந்திராத குடும்பத்தினரிடம் “செம்பில் நகைகளைப் போட்டு மூடியிருக்கிறேன். பத்து நாட்களுக்குப் பிறகு நான் மீண்டும் இங்கே வருவேன். அதுவரை செம்பை யாரும் திறந்து பார்க்க வேண்டாம்” எனக் கூறிச் சென்றுள்ளார். பத்து நாட்கள் கழித்தும் சாமியார் வராததைத் தொடர்ந்து வீட்டார் செம்பைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. தமது நகைகள் எதுவும் இல்லாததையும் போலிச் சாமியாரின் கபட நாடகத்துக்கு தாம் ஏமாந்துவிட்டதையும் உணர்ந்திருக்கிறார்கள். இச்சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

--------x-------------x--------------

ஒரு அயல் நாட்டில்… ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..மூவரும்
மது அருந்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்…!

அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
ஆனால்.. அதற்கு முன்.. அவர்கள்
வேண்டுவது ‘இரண்டு’ செய்யப்படும் என சொல்லப்பட்டது..!
முதலில்.. ரஷ்யன்..!! விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை!
“எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!” என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..! விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை!
இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
“என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை..ஒன்றை கட்டுங்கள்..!”
என்றான்..! அவ்வாறே செய்யப்பட்டது..!!
பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவன்.. பலமான காயத்துக்கு..ஆளானான்..! விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை!
அடுத்து… சீனன்..!!
“எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றான்..!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!! இரண்டாவது…
“என் முதுகில்..இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!”
என்றான்..!
அவ்வாறே செய்யப்பட்டது..!
15 சவுக்கடிகளில்.. தலையணைகள்
கிழிந்து அவன்.. முதுகு பிளந்தது..!!
அடுத்து.. தமிழன்..! விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை!
அமைதியாக சொன்னான்..
“எனக்கு 50 சவுக்கடியை… 75 ஆக உயர்த்துங்கள்..!” என்றான்..!
அங்கிருந்த அனைவரும்.. அதிர்ச்சியுடன்.. அவனை பார்த்தனர்.!
ஒப்புக்கொள்ளப்பட்டது..!
இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
சொன்னான்….  விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை!
“எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்..! என்றான்..!!!

சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!! விசித்ரா

பீரோ வைக்கும் திசை, பீரோ வைக்கும் முறை!
ஆறு தலையுடைய முருகன் படுத்து தூங்குவது எப்படி?

நிம்மாதியாக தூங்க நல்ல வழி! நிம்மதியான உறக்கம் வர நல்ல வழி!

விசித்ரா சாமியாரின் வில்லங்க சேட்டை! - தங்க நகைகள் மாயம் செய்த மர்ம சாமியார்!!

நான் கூட இவன ரொம்ப நல்லவன்னு நெனச்சி இருந்தேங்க!

விரிவாக அறிய http://www.asrilanka.com/2012/11/21/11372 லிங்கை பார்க்கவும்.